இணையத் தள உருவாக்கத்திற்கு மொழி தடையாக இருக்க வாய்ப்பில்லை. தாங்கள் ஒருங்குறி (யுனிகோட்) எழுத்துருக்களைப் பயன்படுத்துவது பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தும் தமிழை வர வைக்கலாம். மாதிரிக்காக ஆரம்பம் என்ற வலைப்பூவைப்(ப்ளாக்) பார்க்கவும்.