தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
Tell me the use of proxy server and its usage. How to configure proxy server to block particular sites like facebook,twitter,etc.,
in Internet by வல்லுநர் (1.8k points)

Please log in or register to answer this question.

2 Answers

0 votes
ப்ரொக்சி  என்பது  மாற்றுவழி  போன்றது அல்லது ஒரு கதவு போன்றது.  

உங்களின் கணினியில் உள்ள இணைய இணைப்பு நேரடியாக இணையத்துடன் இணையாமல்  ஒரு குறிப்பிட்ட செர்வெரை முதலில் தொடர்பு கொண்டு பிறகு இணையத்தை தொடர்பு கொள்ளச் செய்வதுதான் Proxy Server.

பொதுவாக உங்களை ஏமாற்றி Facebook Twitter போன்ற தளங்களை பார்வையிட  உங்களின் மாணவர்கள் அல்லது அலுவலர்கள் Proxy யை பயன்படுத்தி அந்த தளங்களை பார்வையிடுவர்.

உங்களால் proxy வைத்து அந்த தளங்களை தடுக்க முடியாது. அதற்கு நீங்கள் DNS சர்வர் பயன்படுத்த வேண்டும்.

இலவசமாக உள்ள OpenDNS . org பயன்படுத்தி குறிப்பிட்ட தளங்களை தடுக்கலாம்.

அதற்க்கு உங்களின் மோடம் உள்ளே  (ADSL Modem page 192.168.1.1 என உலவியில் தட்டச்சு செய்து போக வேண்டும்)  WLAN எனும் பகுதி அல்லது DNS எனும் பகுதியில் சென்று opendns IP முகவரிகளை கொடுக்க வேண்டும். பின்னர்.. opendns தலத்தில் உங்களுக்கு எந்த எந்த தளங்களை தடுக்க வேண்டும் என அங்கே கொடுக்க வேண்டும்.
by வல்லுநர் (12.9k points)
0 votes
a proxy server is a server (a computer system or an application) that acts as an intermediary for requests from clients seeking resources from other servers.
proxy servers are used for sharing internet connection on a LAN, speed up internet surfing, hide IP address, bypass security restrictions and filters, etc.
proxy servers cannot be blocked to particular websites. But it can be used to access IP restricted or Geo restricted websites. You can check the change in your IP address by having an IP lookup at http://www.ip-details.com/ good luck.
by புதியவர் (180 points)

Related questions

0 votes
1 answer
asked Feb 7, 2014 by இளையோர் (330 points)
+1 vote
1 answer
asked Apr 30, 2012 in Internet by வல்லுநர் (1.8k points)
0 votes
0 answers
asked Sep 5, 2014 in Internet by வல்லுநர் (11.1k points)
0 votes
0 answers
asked Mar 25, 2013 in Internet by வல்லுநர் (11.1k points)
0 votes
0 answers
asked Feb 8, 2014 by இளையோர் (330 points)
...