​ஓட்டை காலணாவை பல கோடி ருபாய்​ ​ கொடுத்து வாங்கிய கூகள் நிறுவனம்.

கடந்த வாரம்  கூகள்  நிறுவனம்  ஒரு சிறிய  நிறுவனத்தை  ​​3.2 பில்லியன்  அமெரிக்க டாலர்களைக் கொடுத்து வாங்கியது. ​​ இது  தகவல்  தொழில்நுட்பத் ​ ​துறையில் இருக்கும் அனைவரையும் மிகவும் ஆச்சர்யப்பட  வைத்த ஒரு வர்த்தகம். ஆம்,  வீட்டினுள்  இருக்கும் தட்பவெட்ப  நிலை  போன்றவற்றை  அறிவிக்கும்  இரண்டு  அங்குல  விட்டமே  இருக்கும் ஒரு சாதனத்தை தயாரிக்கும்  நெஸ்ட்  (Nest) என்ற  நிறுவனத்தை  மிக மிக அதிக விலை கொடுத்து  ரொக்கமாகக்

“படித்ததும் கிழித்துவிடவும்” வகையிலான கைபேசி மென்பொருட்கள்.

இணையத்தில் நீங்கள் தனிச் செய்தியில் பரிமாறும் படங்கள் , தகவல்கள் போன்றவை எதோ ஒரு செர்வர் கணினியில் சேமித்து வைக்கப்பட்டே இருக்கும். சில மாதங்களுக்கு முன்னர் கூட, முகநூல் தனிச் செய்தியில் அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட படங்களை பயனாளர்கள் அழித்தாலும் , முகநூல் நிறுவனத்தின் கணினிகள் அதை எப்பொழுதும் ஒரு பிரதி எடுத்து வைத்துள்ளது என்பது ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது. ஆதலால், பல மென்பொருள்கள் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின்

மலர்களைக் கக்கும் எரிமலை: சோனியின் விளம்பர யுக்தி.

ஒரு எரிமலையின்  உள்ளே  கோடிக்கணக்கான மலர்களைக் கொட்டி, அவை ஒரு எரிமலை குமுறினால்  எப்படி இருக்குமோ அதே போல் செயற்கையாக வடிவமைத்து தனது புதிய 4K  தொலைக்காட்சிப் பெட்டியை இங்கிலாந்தில் விளம்பரம் செய்துள்ளது சோனி. அந்தக் காணொளியைக்  கீழே பார்க்கவும்.    

விளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்

HTML5 நிரல் மொழியில் எளிமையாகவும் 3D வடிவிலும் விளம்பரப் படங்களை வடிவமைக்க உதவும் புதிய மென் பொருள் ஒன்றை கூகல் வெளியிட்டுள்ளது. இலவசமாக இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முயற்சிக்கவும்.

கைபேசி சந்தை நிலவரம்

சம்ஸூங்:  தங்கத்தால் ஆனா புதிய S4  கைப்பேசியை அடுத்த மாதம் வெளியிட உள்ளது. நோக்கியா:  மைக்ரோசோப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை வாங்கி விட்டது., இப்போது ஆறு புதிய கைபேசி வகைகள் வெளி வர இருக்கின்றன. ZTE: மொசில்லா பயர்பாக்ஸ் இயக்கு தளத்தில் இயக்கும் புதிய Dual Core Processor கைப்பேசியை ZTE விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

MicroMax Canvas Tablet ரூபாய் 16500இல் அறிமுகம்

இதுவரை Fun Book எனும் பெயரில் Tablet விற்பனை செய்து வந்த MicroMax நிறுவனம் தற்போது தங்களின் கைபேசி பெயர் Canvas என்ற அடையாளத்தில் Tablet ஒன்றை அறிமுகம் செய்கிறது. 8 அங்குலம் அகலம் கொண்ட திரையுடன் இது பார்க்க Galaxy Tab 3 (311) மற்றும் iPad Mini போல் உள்ளது. Android 4.2 (Jelly Bean) can be upgraded to new versions 1.2GHz Quad

மற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும். இந்த வேறுபாடுகளை வைத்து அந்தக் கைப்பேசியின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இலியாநஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் Cheng Bo மற்றும் அவரின் நண்பர்கள் Silent Sense எனும் இந்த மென்பொருளை

மக்களின் இணைய இணைப்பு பணச் செலவை குறைக்க முயற்சிக்கும் முகநூல்

அனைத்து நாடுகளிலும் இணைய இணைப்பின் கட்டணம் பயணர் பயன்படுத்தும் தரவு இடமாற்றம் (Data Transfer Bandwidth) அளவு பொறுத்தே அமைகிறது.  கைபேசி வழியாக இணையம் பயன்படுத்தும் போது இந்த அளவுகள் பலருக்கும் பத்தாது. இது இணைய இணைப்பு இருப்பவர்களின் பிரச்னை. இணைய இணைப்பே இல்லாத மக்களும் குறைந்த விலையில் புதிய இணைய இணைப்பை பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் முகநூல் நிறுவனம் Samsung, Ericsson , MediaTek, Nokia,

Black Berry நிறுவனமே விற்பனைக்கு வந்துள்ளது!!!

ஏழு மாதங்களுக்கு முன்னர் நான் எழுதிய “மூடு விழா காணும் தறுவாயில் பிரபல IT நிறுவனங்கள்” எனும் பதிவில் Black Berry தான் முதலிடத்தில் இருந்தது. பெரும் தொழில் போட்டியை ஈடு செய்ய இயலாமல் Motorola நிறுவனம் Googleக்கு கைமாறியது நினைவிருக்கலாம். இதே வரிசையில் iPhone, Andoird மற்றும் Windows Phone போட்டியால் Blackberry நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தமது நிறுவனம் பிற நிறுவனங்களுடன் பங்காளியாகவோ அல்லது பிற நிறுவனத் தலைமையின்

இந்தியாவில் கூகல் போட்டி: பரிசு 12 கோடி ரூபாய்!

இந்தியாவில் கூகல் நிறுவனம் “Google Impact Challenge in India” எனும் போட்டி வைக்கிறது. பங்கு பெரும் விதிகள்: நீங்கள் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக மட்டுமே போட்டியிட முடியும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடேசி தேதி செப்டம்பர் ஐந்து 2013. என்ன போட்டி? ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக சமூக மற்றும் மக்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஒரு யோசனையை நீங்கள் அனுப்ப வேண்டும்.